தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு

Aug 25, 2026 - 22:26
 6
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு

தூத்துக்குடி மாவட்ட மாநகர் காங்கிரஸ் கமிட்டியின் இயக்க மறுசீரமைப்பு(SSA-2

மாவட்ட செயலாளர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி ஆக 26.மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் S.M. சகாயராஜ் தலைமையில் மேலிட பார்வையாளர் பஞ்சாட்சரம் முன்னிலையில் தூத்துக்குடி கைலாஷ் மஹாலில் நடந்தது.. இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுப்ரமணிய ஆதித்தன், ATS அருள், மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், மாமன்ற உறுப்பினர் கற்பக கனிசேகர், மாநில பேச்சாளர் அப்துல் மஜீத், மகிளா காங்கிரஸ் தலைவி பிரீத்தி வினோத், திரேஸ்புரம் 8.வதுவார்டு தலைவர் அசன் பாத், ஊடகப்பிரிவு மண்டல தலைவர் ஜான் சாமுவேல்,துணை அமைப்பு தலைவர்கள் SC துறை பிரபாகரன், அமைப்புசாரா பிரிவு சேவியரம்மாள், மீனவர் காங்கிரஸ் சிமியோன், மகிளா காங்கிரஸ் ப்ரீத்தி, இசக்கியம்மாள், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், சிறுபான்மை துறை மைதீன்,INTUC பாலகிருஷ்ணன், சுப்ரமணியன், முன்னாள் மாமன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக அணி அருள்வளன் ஊடகப்பிரிவு முத்து மணி,மாவட்ட துணை தலைவர்கள் டேவிட் வசந்தகுமார்,கிழக்கு மண்டல இளைஞர் அணி தலைவர் ஆலன், காங்கிரஸ் மாவட்ட IT பிரிவு பொது செயலாளர் பொன்னரசி,ரஞ்சிதம் ஜெபராஜ், நாகேந்திரன், தனபால்ராஜ், சுரேஷ், பிரபாகர், பொது செயலாளர்கள் கோபால், மைக்கேல் பிரபாகர், புல்டன் , ஆண்ட்ரூஸ், செயலாளர்கள் ஜோனத்தான் , கதிர்வேல், மாரியப்பன், ராஜ்குமார், அசன்பாத், இளைஞர் அணி ரெனிஷ் பாபு, பிராங்க்ளின் வார்டு தலைவர்கள் காமராஜ் ,ராஜரத்தினம், பொன்ராஜ், மகாலிங்கம், கிருஷ்ணன், சித்திரை பால்ராஜ், தனிஷ்லாஸ், கருப்பசாமி ,முருகேசன், முனியசாமி ,மைதீன் பிச்சை, ரதன் ,மாடக்கண், நிர்வாகிகள் அந்தோணிசாமி, சகாய புஷ்பராஜ் ,பர்ட் ராயல், சீனிவாச ஆச்சாரி, சுந்தர்ராஜ், ஜெயபாண்டியன், தனபாலன், பாலசுப்ரமணியன், கணேசன், மில்லை தேவராஜ், சுரேஷ்குமார், அந்தோணி ராஜ், ராபர்ட், எட்வர்ட்ராஜ், துரைப்பாண்டியன், பழனிராஜன், சின்ன ராஜா, எபனேசர், சிதம்பரம், ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்றனர்..

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0