தமிழக முதலமைச்சர் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டு முன்னாள் மாமன்ற உறுப்பினர் அனந்தகுமார் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினேன்
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமையில் TVKவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்,
தூத்துக்குடி மே.11
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மக்கள் பேராதரவுடன் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிகழக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி
முன்னாள் மாமன்ற உறுப்பினர், தூத்துக்குடி மத்திய மாவட்ட வடக்கு பகுதி செயலாளர் G.ஆனந்தகுமார் தலைமையில் கருப்பட்டி சொசைட்டி அருகில் 500க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு லட்டு இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்,
இந்நிகழ்ச்சியில்
தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட வடக்குபகுதி செயலாளர் ஆனந்தகுமார்,வடக்கு பகுதி இணைச் செயலாளர் மணிகண்டன், வடக்கு பகுதி துணைச் செயலாளர் முருகேஸ்வரி, வடக்கு பகுதி துணைச் செயலாளர் வினோத், வடக்கு பகுதி துணைச் செயலாளர் பத்மகுமார், மற்றும் சந்தனகுமார், மகேந்திரன், பிரியா, சாந்தி, வேலம்மாள், தங்கம், சித்ரா, துர்கா, சுந்தர் சித்ரா, மாலதி, மணிகண்டன், உட்பட ஏராளமான தமிழக வெற்றி கழகத்தினர் இந்த வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0