விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றத ஒட்டி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

May 10, 2026 - 19:35
 91
விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றத ஒட்டி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதை முன்னிட்டு 

 ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மதன் ராஜா, ஆலோசனை க்கேற்ப மாப்பிள்ளையூரணி டேவிஸ்புரம்,, கீதா ஜீவன்நகர், உட்பட பல்வேறு பகுதிகளில் தூத்துக்குடி புறநகர்மாவட்ட இளைஞரணி செயலாளர் A.சுதாகர், வழிகாட்டுதலின்படி கிழக்குஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தமிழக வெற்றி கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம்,

 இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் சந்தன முத்து, ஒன்றிய துணைச் செயலாளர் கோபாலகிருஸ்ணன்,செயற்க்குழு உறுப்பினர்கள் பிரவீன் அலெக்ஸ்,இசக்கி ராஜா,தங்கம் ,உத்தண்டராஜா, டேவிஸ் புரம் கிளை செயலாளர்,கரன் குமார்,சிலுவை பட்டி கிளை செயலாளர்

,ராபர்ட், அப்துல்,வள்ளிநாயகம்,அருன்,முணீஸ்வரன்,ஐக்கோர்மகாராஜா,தனுஷ்,முத்துராஜா,கார்த்திக், சுயம்புலிங்கம், சுதன், செல்வராஜ், ரியாஸ், கிஷோர் லாரன்ஸ், சுடலை ரமேஷ் ஜோசப், அபினாஷ் பாலா, உதயா, முனியசாமி, உட்பட ஏராளமான தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்,

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0