பொதுப் பார்வையாளர் அந்தரா ஆச்சார்யா அவர்கள் இன்று மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் ஆய்வு

Apr 1, 2026 - 22:11
 10
பொதுப் பார்வையாளர் அந்தரா ஆச்சார்யா  அவர்கள் இன்று மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்–2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு

191– மதுரை வடக்கு மற்றும்

192–மதுரை தெற்கு சட்டமன்றத்

தொகுதிகளுக்கான பொதுப் பார்வையாளர் அந்தரா ஆச்சார்யா அவர்கள் இன்று

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினரின் செயல்பாடுகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0