தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது நாம்கவனமாக பணியாற்றி எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் நல்ஆட்சி அமைய பாடுபடவேண்டும் கவுண்டிங் முகவர்கள் பாம் வழங்கி ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் அறிவுரை,

May 3, 2026 - 21:38
 8

தூத்துக்குடி ஏப் 24

 தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக,அமமுக, கட்சியைச் சேர்ந்த நாம் கவனமாக பணியாற்றி, மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமையில் அம்மாவின் நல்லாட்சியை மீண்டும் அமைத்திட முகவர்கள் பாடுபட வேண்டும் என்று ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்களுக்கு கவுண்டிங் பார்ம் வழங்கி முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் அறிவுரை,

 மேலும் வாக்கு எண்ணிக்கை செல்லும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முகவர்களுக்கு கவுண்டிங் பார்ம் வழங்கி அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் அறிவுரை கூறும் போது வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது பல்வேறு தில்லுமுல்லுகளை நடத்த திமுகவினர், திட்டமிடும் வகையில் அவர்களுக்கு சாதகமான ஒருசிலஊடகங்களில் திமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையும் என்று ஒரு பொய்யான கருத்துக்கணிப்பை வெளியிட்டு அதன்மூலம் அதிகாரிகளை தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள வைக்கும் விதத்தில் பெரும் குழப்பத்தை ஏற்ப்படுத்திட தற்ப்போது திமுகவினர் முயற்ச்சி செய்ய நிணைப்பதை முறியடிக்கும் வகையில் நாம் வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது விழிப்புடன் பணியாற்ற வேண்டும், தற்போது வெளிவந்துள்ள கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அம்மாவின் நல்லாட்சியை ஏற்படுத்த நாம்கவணமுடன் பனியாற்ற வேண்டும் என்று முகவர்களுக்கு அறிவுரை கூறினார் ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ்,

இந்நிகழ்ச்சியில் 

மாவட்ட அமமுக தூத்துக்குடி புறநகர் வடக்கு செயலாளர் பூலோக பாண்டியன்,புதியம் புத்தூர் நகரசெயலாளர் ஆறுமுகச்சாமி,

 ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அமமுக செயலாளர் சந்திரசேகர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் புஷ்பராஜ், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அதிமுக இலக்கிய அணி செயலாளர் பொன்ராஜ், கிழக்கு மண்டல பாஜக தலைவர் கோமதிராஜ், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வின்சரவணன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அய்யலு ராஜ், உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த வாக்கு எண்ணிக்கை செல்லும் முகவர்கள் 60.துக்கு மேற்ப்பட்டோர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0