தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு.

Apr 6, 2026 - 14:41
 3
தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு.

சமர்த் வர்மா, இ.ஆ.ப.,அவர்கள்(188 - மேலூர் மற்றும் 189- மதுரை கிழக்கு) 

வேத் பதி மிஸ்ரா, இ.ஆ.ப.,அவர்கள்(190- சோழவந்தான், 197- உசிலம்பட்டி)

அந்தரா ஆச்சார்யா, இ.ஆ.ப.,அவர்கள்(191- மதுரை வடக்கு, 194- மதுரை தெற்கு)

தினேஷ் குமார், இ.ஆ.ப.,அவர்கள்(193- மதுரை மத்திய, 194- மதுரை மேற்கு)

மிங்மா டி. ஷெர்பா, இ.ஆ.ப.,அவர்கள், (195–திருப்பரங்குன்றம் மற்றும் 196–திருமங்கலம்)

ஆகியோர் இன்று (06.04.2026)

மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்–2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, வீடியோ கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் cVIGIL (சி-விஜில்) செயலி மூலம் பெறப்படும் தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0