மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்கு மையத்தை பார்வையிட்டார்.

Apr 8, 2026 - 22:20
Apr 8, 2026 - 23:46
 7

தமிழ்நாட்டில் சட்டமன்றத் பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி தபால் வாக்கு பதிவு செய்யும் இடத்தை

காவல்துறை தேர்தல் பார்வையாளர் 

திருமதி அஸ்வதி தூர்ஜே,இ.கா.ப.,

   தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் சமர்த் வர்மா, இ.ஆ.ப.,(188 - மேலூர் மற்றும் 189- மதுரை கிழக்கு),வேத் பதி மிஸ்ரா, இ.ஆ.ப.,(190- சோழவந்தான், 197- உசிலம்பட்டி), திருமதி அந்தரா ஆச்சார்யா, இ.ஆ.ப., (191- மதுரை வடக்கு, 194- மதுரை தெற்கு),தினேஷ் குமார், இ.ஆ.ப., (193- மதுரை மத்திய, 194- மதுரை மேற்கு), மிங்மா டி. ஷெர்பா, இ.ஆ.ப.,, (195–திருப்பரங்குன்றம் மற்றும் 196–திருமங்கலம்)

தேர்தல் செலவினப் பார்வையாளர்கள்

மரு .புற நாக சந்தீப்,இ.வ.ப.,(188 மேலூர்),மணிஷ் குமார் மீனா,இ.வ.ப.,(189 மதுரை கிழக்கு),திருமதி அபர்ணா வில்லூரி,இ.வ.ப.,(190 சோழவந்தான்),தாரிக் மபூத்,இ.வ.ப.,(191 மதுரை வடக்கு),திருமதி கிருத்திகா ஜெய்ஸ்வால்,இ.வ.ப.,(192 மதுரை தெற்கு),திருமதி லைனா பாலன்,இ.வ.ப.,(193 மதுரை மத்திய),பால்முகுந்த்,இ.வ.ப., (194 மதுரை மேற்கு, 195 திருப்பரங்குன்றம்),ஒட்டோ குகாஷே யெபுதோமி,இ.வ.ப., (196 திருமங்கலம், 197 உசிலம்பட்டி)

ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

    மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார்,இ.ஆ.ப.,,மாநகர காவல் ஆணையாளர் அபிஷேக் தீக்சித்,இ.கா.ப.,,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி.கே.அரவிந்த் இ.கா.ப., ஆகியோர் உடன் உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0