தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம்
தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் திரு. சமர்த் வர்மா, இ.ஆ.ப.,(188 - மேலூர் மற்றும் 189- மதுரை கிழக்கு), வேத் பதி மிஸ்ரா, இ.ஆ.ப.,(190- சோழவந்தான், 197- உசிலம்பட்டி), அந்தரா ஆச்சார்யா, இ.ஆ.ப.,(191- மதுரை வடக்கு, 194- மதுரை தெற்கு),திரு.தினேஷ் குமார், இ.ஆ.ப.,(193- மதுரை மத்திய, 194- மதுரை மேற்கு),திரு. மிங்மா டி. ஷெர்பா, இ.ஆ.ப.,, (195–திருப்பரங்குன்றம் மற்றும் 196–திருமங்கலம்)
தேர்தல் செலவினப் பார்வையாளர்கள்
மரு .புற நாக சந்தீப்,இ.வ.ப.,(188 மேலூர்),திரு.மணிஷ் குமார் மீனா,இ.வ.ப.,(189 மதுரை கிழக்கு),திருமதி அபர்ணா வில்லூரி,இ.வ.ப.,அவர்கள்(190 சோழவந்தான்),திரு.தாரிக் மபூத்,இ.வ.ப.,(191 மதுரை வடக்கு),திருமதி கிருத்திகா ஜெய்ஸ்வால்,இ.வ.ப.,(192 மதுரை தெற்கு),திருமதி லைனா பாலன்,இ.வ.ப.,(193 மதுரை மத்திய),திரு.பால்முகுந்த்,இ.வ.ப.,(194 மதுரை மேற்கு, 195 திருப்பரங்குன்றம்),திரு.ஒட்டோ குகாஷே யெபுதோமி,இ.வ.ப.,(196 திருமங்கலம், 197 உசிலம்பட்டி) ஆகியோர் தலைமையில்
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார்,இ.ஆ.ப.,மாநகர காவல் ஆணையாளர் திரு. அபிஷேக் தீக்சித்,இ.கா.ப.,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி.கே.அரவிந்த் இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில்
இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களுக்கான நோடல் அலுவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, தேர்தல் செயல்முறைகள் சீராகவும், வெளிப்படையாகவும் நடைபெற தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0