மதுரை வாக்கு என்னும் மையத்தை ஆய்வு செய்தார்.
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார்,இ.ஆ.ப.,அவர்கள் இன்று
மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக் கழக மண்டல வளாகத்தில் 190- சோழவந்தான் சட்டமன்றம் மற்றும் 197- உசிலம்பட்டி சட்டமன்றம் ஆகிய தொகுதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு, அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த் இ.கா.ப., அவர்கள் உடன் உள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0