மதுரை மாவட்ட ஆட்சியர் தேர்தல் பணி ஆய்வு.
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார்,இ.ஆ.ப.,அவர்கள் இன்று (07.04.2026)
மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 195–திருப்பரங்குன்றம் சட்டமன்றம் மற்றும் 196–திருமங்கலம் சட்டமன்றம் ஆகிய தொகுதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு, அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த் இ.கா.ப., அவர்கள் உடன் உள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0