மதுரை கிழக்குத் தொகுதி சுயேச்சை மனுத்தாக்கல்.
மதுரை கிழக்கு தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் M.முகேஷ்குமார் அவர்கள்
ஒத்தக்கடையில் உள்ள 189,மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில்
தேர்தல் அலுவலர் கருணாகரன் அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் கலந்து கொண்டவர்கள் துரை , ஆரோக்கிய லோகிஷ் ராஜ் , சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0