கன்னியாகுமரி மாவட்டத்தில் முறைகேடு

Mar 23, 2026 - 22:27
 1
கன்னியாகுமரி மாவட்டத்தில் முறைகேடு

*தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்* 

*உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக இன்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு தையல் மிஷின்கள் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்டதால் பரபரப்பு-இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிமுக பாஜகவினர் தவெகவினர் அங்கு வந்து அதனை இறக்கக் கூடாது என்று அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும், 50,000 ரூபாய் கொண்டு செல்ல அனுமதிக்காத நிலையில் எப்படி தையல் மிஷின்கள் கொண்டு வந்து இறக்கலாம் என்று கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது-மேலும் தேர்தல் பொறுப்பாளர்களையும்,அதிகாரிகளையும் முற்றுகையிட்டு தையல் மெஷின் கொண்டு வந்த கண்டனரை சீல் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பார்ஷல் களை பிரித்து பார்த்து தங்கள் சந்தேகங்களை தீர்த்தனர்.இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மணிநேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது*

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0