மதுரை கிழக்கு தொகுதி சுயேச்சை மனு தாக்கல்.
மதுரை கிழக்கு தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் A. சந்திர மௌலீஸ்வரன் அவர்கள்
ஒத்தக்கடையில் உள்ள 189-மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில்
தேர்தல் அலுவலர் கருணாகரன் அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் கலந்து கொண்டவர்கள் கண்ணன், மனோஜ் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0