கன்னியாகுமரி வடசேரியில் வாகன சோதனை
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன... இதன் காரணமாக வடசேரி பேருந்து நிலையத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.. இதனைத் தொடர்ந்து வடசேரி பேருந்து நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போதைப் பொருளான கஞ்சா மற்றும் பாம் போன்ற சோதனைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0