மதுரை கிழக்கு தொகுதியில் புதிய தமிழகம் கட்சி மனு தாக்கல்.

Apr 6, 2026 - 16:06
Apr 6, 2026 - 16:09
 6
மதுரை கிழக்கு தொகுதியில் புதிய தமிழகம்  கட்சி மனு தாக்கல்.

மதுரை கிழக்கு தொகுதியின் புதிய தமிழகம் கட்சியின் வெற்றி வேட்பாளர் பாரதி ராஜ் அவர்கள் 

ஒத்தக்கடையில் உள்ள 189-மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற இருக்கும் தேர்தலில்,

தேர்தல் அலுவலர் கருணாகரன் அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் கலந்து கொண்டவர்கள் விஜயகுமார் மாவட்ட செயலாளர், இரும்பொறை சேதுராமன் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர், இளையராஜா ஒன்றிய இளைஞரணி, சுதாகர் மாவட்ட இணை செயலாளர், சரவணன் இணை ஒன்றிய செயலாளர் ஆகியோர் 

கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0